தொழில்களின் வருடாந்திர கணக்கெடுப்பு 2024-25 வெளியீடு

2024-25 நிதியாண்டிற்கான தொழில்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASI) முடிவுகளைப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் மொத்த உற்பத்தி மதிப்பு கூட்டலில் (GVA) மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 54% க்கும் அதிகமாகப் பங்களித்துள்ளன. உற்பத்தித் துறை GVA 9.28% வளர்ச்சியடைந்துள்ள நிலையில், உணவு, ஜவுளி உள்ளிட்ட ஐந்து தொழில்கள் 41% க்கும் அதிகமான வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕