சேலத்துக்கான முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்புகள்

* தலைவாசல் வேளாண் விற்பனை கூடம் ரூ.10 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் 
* சேலத்தில் ரூ.100 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும் 
* செவ்வாய்பேட்டை சந்தை ரூ.9 கோடி செலவில் மேம்படுத்தப்படும் 
* மேட்டூர், நரசிங்கபுரத்தில் புதிய நகராட்சி அலுவலகங்கள் அமைக்கப்படும்
* தாரமங்கலம், எடப்பாடியில் குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். 
* இலுப்பநத்தம் வேளாண் விற்பனை நிலையம் ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும்

தொடர்புடைய செய்தி