வீடுகளின் மின் கட்டண செலவை குறைக்க மத்திய அரசின் ‘பிரதமர் சூரிய வீடு’ திட்டத்துடன் இணைந்து தமிழக அரசும் சூரியசக்தி மின் நிலைய மானிய திட்டத்தை கடந்த செப்.21-ம் தேதி தொடங்கியது. இதன் கீழ் 3 கி.வாட் வரை மின் நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகளின் மானியமாக ரூ.1 லட்சம் வரை பெறலாம். வரும் மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் வீடுகளில் இத்திட்டத்தை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 16,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு:https://www.tnebltd.gov.in
நன்றி:பாலிமர்