ஏடிஎம் கார்டில் பணம் எடுக்க புதிய விதிகள் அறிவிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டில் பணம் எடுப்பதற்கான வரம்புகள் குறைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் ஏடிஎம் கார்டு வரம்புகளை இரண்டு முக்கிய வகைகளாகப் பிரித்துள்ளது. முன்பு ரூ.1 லட்சமாக வரை பணம் எடுக்கலாம் என இருந்த இந்த கார்டுகளுக்கான தினசரி வரம்பு இப்போது ரூ.50,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரிவில், பிரீமியம் கார்டுகளுக்கான வரம்பு ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.75,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

தொடர்புடைய செய்தி