தீப்பெட்டி ஆலைகளை மூடப்போவதாக அறிவிப்பு

தமிழகத்தில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 
மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏப்., 12 முதல் 25ஆம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகளை மூடப்போவதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, காகிதம் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்ந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி