சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பு நிகழ்வு

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அத்தகவலை உறுதி செய்யும் விதமாக அப்படத்தின் அறிவிப்பு வீடியோவை, நடிகர் கமலஹானின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் வெளியிட்டுள்ளது. தற்போது "ஜெயிலர்-2" படத்தில் நடித்துவரும் ரஜினி அப்படம் நிறைவடைந்த உடன் இதில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நன்றி:SunNews

தொடர்புடைய செய்தி