அண்ணன் சீர்: தங்க நாணயம், பட்டுப் புடவையைக் கொள்முதல் செய்ய டெண்டர்

அண்ணன் சீர் திட்டத்திற்காக தங்க நாணயம், பட்டுப் புடவையைக் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.818 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்களில் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை வழங்கப்படவுள்ளது. இதற்கான டெண்டர் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், திட்டம் தொடக்க தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

✕
✕