தேர்தல் பணியில் இருந்து விலகிய அண்ணாமலை.. காரணம் கேட்கும் RSS?

சட்டமன்ற தேர்தல் பணிகளில் இருந்து அண்ணாமலை விலகியது தொடர்பாக RSS நிர்வாகிகள் விளக்கம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய அண்ணாமலை, "சட்டமன்ற தேர்தலில் என்டிஏ வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து தன்னுடன் யாரும் விவாதிக்கவில்லை. வியூகம் என்ன என்பதை கூறாமல் தேர்தல் பணியாற்ற சொல்லுவது நியாயமா என்றும், வியூகத்தை விளக்கினால் ஒரு தொகுதியில் கூட பொறுப்பாளராக பணியாற்றுவேன் என அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி