‘ரஜினி, அஜித்துடன் அண்ணாமலை’.. மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் வைரல்

அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அண்ணாமலைக்கு ஆதரவாக மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், நடிகர்கள் ரஜினி மற்றும் அஜித் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ‘உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு'' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன. 

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி