சொந்தமா வீடு இல்லாதவர்களுக்கு விரைவில் குட் நியூஸ்

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த பட்ஜெட்டில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் வீடுகள் அதிக அளவில் கட்டப்பட வேண்டியதால், கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மற்றும் பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி