அன்பில் மகேஷ் கைது நடவடிக்கைக்கு அண்ணாமலை வரவேற்பு

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், Ex. திமுக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்பதாக 'வீ தி லீடர்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕