'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனரான அண்ணாமலை எழுதிய 'அன்ஃபினிஷ்ட் ஹோப்' (Unfinished Hope) என்ற புதிய நூல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தியாவின் பெருமிதம் கொள்ளும் சாதனைகள் மற்றும் இன்னும் நிறைவேறாத எதிர்பார்ப்புகள் குறித்து இந்த நூலில் விரிவாக பேசப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் அசைக்க முடியாத ஆற்றலில் பெரும்பகுதி இன்னமும் முழுமை பெறாமல் தேங்கிக் கிடப்பதாக புதிய புத்தகம் குறித்து அண்ணாமலை தெரிவித்துள்ளார்.