அண்ணாமலை அரசியல் பயணம்.. அடுத்த கட்டம் என்ன?

அண்ணாமலை, 2020 ஆகஸ்ட் 25-ஆம் தேதி பாஜகவில் இணைந்து, விரைவில் தமிழக பாஜக துணைத் தலைவராக உயர்ந்தார். 2021 சட்டசபைத் தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூரில் களமிறங்கியும் வெற்றி பெறவில்லை. 2025 ஏப்ரல் 4-ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவர் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி