24,000 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடத்த அண்ணாமலைக்கு உத்தரவு

தமிழகம் முழுவதும் 24,000 இடங்களில் தெருமுனை பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் புதிய பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பிலிருந்து தனது தந்தையை கவனித்து கொள்ள வேண்டும் என கூறி அண்ணாமலை விலகியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வரை இந்த பொறுப்பு கட்சி தலைமையால் இன்னும் எழுத்துப்பூர்வமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி