சீமானை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை (வீடியோ)

கோவை புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் ஜெம் மருத்துவமனை மருத்துவர் பழனிவேலு வாழ்க்கை குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ள இருவரும் சகோதரர்களை போல ஆரத்தழுவிய காட்சி இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

நன்றி நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி