பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்க கூடாது: முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்

பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் மூலம் மும்மொழி கொள்கையையும், இந்தி திணிப்பையும் புகுத்த முயலும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதல்-அமைச்சர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியை எதிர்க்க தமிழ்நாட்டில் பலர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இத்திட்டத்தை நிராகரிப்பதாக கூறிய அமைச்சர் ராஜ்மோகனின் பேச்சு ஆறுதலளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி