அண்ணா பல்கலை. மாணவி FIR லீக்: உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை காவல் ஆணையர் அருண் மீதான உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 
மேலும், சிறப்பு குழு விசாரணைக்கு தற்போதைய உத்தரவு குறுக்கே இருக்காது என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் FIR ஆவணம் எவ்வளவு நேரம் டவுன்லோட் செய்யும் வகையில் இருந்தது? மாணவி தொடர்பான விவரங்களை வெளியிட்டது யார் என்றும் கேள்வியெழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி