‘தவெக கூட்டத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து விஜயிடன் கேளுங்கள்’ என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மதுரையில் இன்று (பிப்.14) செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தவெக விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இந்த கேள்விகளை அவரிடம் போய் கேளுங்கள்” என்றார். தொடர்ந்து, அண்ணா குறித்தான கேள்விக்கு, “அண்ணாவே விஜயை பார்த்துதான் திமுகவை ஆரம்பிச்சாரு” என கூறிவிட்டுச் சென்றார்.
நன்றி: சன்நியூஸ்