சீமான் இல்லத்திற்கு தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்த அனிதா ராதாகிருஷ்ணன்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்-கயல்விழி தம்பதியருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தமிழக முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த நிர்வாகியுமான அனிதா ராதாகிருஷ்ணன் முறைப்படி தாய்மாமன் சீர்வரிசை பொருட்களை நேரில் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அரசியல் ரீதியாக இருவேறு துருவங்களாக இருந்தாலும், குடும்ப உறவின் அடிப்படையில் நெகிழ்ச்சியோடு நடைபெற்ற இச்சம்பவத்தின் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நன்றி:தந்தி

தொடர்புடைய செய்தி