நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான புரோமோ படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அனிருத்தும் அதில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 'ஜெயிலர்', 'விக்ரம்' படங்களுக்கு பிறகு நெல்சன்-அனிருத் கூட்டணி மீண்டும் இணையும் இந்த மெகா ப்ராஜெக்ட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.