நியூயார்க் நகரில் ஜோடியாக வலம் வந்த அனிருத் - காவியா மாறன்

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழும உரிமையாளர் காவ்யா மாறன் நியூயார்க் நகரில் சேர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனிருத் - காவ்யா மாறன் காதலித்து வருவதாக செய்திகள் முன்பே பரவிய நிலையில், இந்த புதிய புகைப்படம் மீண்டும் அந்தக் கிசுகிசுக்களுக்கு வலு சேர்த்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு திருமண வதந்தியை அனிருத் மறுத்திருந்தாலும், இப்போது வெளிவந்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி