அனில் அம்பானி சொத்துகள் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி

டெல்லியில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை ரூ.1,400 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது. ஏற்கனவே ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது மொத்த முடக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.9,000 கோடியாக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி