ஆந்திர மாநிலத்தில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில், 4-ஆவது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு ₹40,000 நிதியுதவி வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட உள்ளது. இத்திட்டத்தின்படி, 4-ஆவது குழந்தை பிறந்தவுடன் அந்தத் தாயின் வங்கிக் கணக்கில் நேரடியாக ₹40,000 செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.