மொட்டையடித்த பண்டைய எகிப்தியர்கள்.. காரணம் என்ன?

பண்டைய எகிப்தியர்கள் பெரும்பாலும் மொட்டையடித்தபடி இருந்தனர். ஏனெனில், அனல்வீசும் பாலைவன பூமியான எகிப்தில் வெப்பம் சார்ந்த பிரச்சனைகள் ஏராளம். இதனை தவிர்க்க எகிப்தியர்கள் மொட்டையடித்து விக் வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதனால் அதிக சூரிய ஒளி காரணமாக தலையில் ஏற்படும் பாதிப்புகளையும் தவிர்த்து வந்துள்ளனர். பாலைவன பகுதியில் இருந்த எகிப்தியர்களுக்கு வெப்பம் சுகாதார பிரச்சனையாகவும் இருந்தது.

தொடர்புடைய செய்தி