அன்புமணி மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் 2வது மகள் சங்கமித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளரான இவர் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது அவரின் தாய் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொண்டு கவனம் ஈர்த்திருந்தார். கட்சி பிரச்சனையில் தந்தை மகன் பிரிந்து இருக்கும் நிலையில், குழந்தை பிறப்பு செய்தி இருதரப்புக்கு மகிழ்ச்சியை தரும் என பாமகவினர் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி