மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ஆலோசனை

பாமகவில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இடையேயான அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 2026 தேர்தல் வரை நான்தான் தலைவர் என ராமதாஸ் கூறினார். இதையடுத்து அன்புமணி அவசர அவசரமாக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பினார். அன்புமணியின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலாளர்கள் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன்.13) திரண்டனர். மொத்தம் 108 மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி