ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி

என் மீது கோபம் இருந்தால் ராமதாஸ் ஐயா என்னை மன்னிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி, "தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் பெரிதல்ல. வருத்தப்படாதீர்கள், நீங்கள் உருவாக்கிய கட்சி இது. இன்று நீங்கள் தேசிய தலைவர், நீங்கள் கோபப்படக்கூடாது. கடினமான காலங்களை கடந்து வந்தவர், பல தியாகங்களை செய்தவர் ராமதாஸ்" என புகழாரம் சூட்டியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி