அன்பில் மகேஷிடம் விடிய விடிய விசாரணை

தனியார் பள்ளிகளிடம் ரூ.400 கோடி வரை வசூல் செய்ததாகக் கூறப்படும் புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். நேற்று மதியம் தொடங்கிய இந்த விசாரணை விடிய விடிய நீடித்தது. இந்த பணம் எவ்வாறு வசூலிக்கப்பட்டது, யாருக்கெல்லாம் பகிர்ந்தளிக்கப்பட்டது மற்றும் பண பரிவர்த்தனைகள் யார் மூலம் நடந்தன என்பது குறித்து, சோதனைகளில் சிக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕