ஆனந்தராஜின் 'மெட்ராஸ் மாபியா கம்பெனி' நவ.14 ரிலீஸ்

'பாஷா', 'சூர்ய வம்சம்' போன்ற படங்களில் வில்லனாக அறியப்பட்ட நடிகர் ஆனந்தராஜ், தற்போது ஏ.எஸ்.முகுந்தன் இயக்கியுள்ள 'மெட்ராஸ் மாபியா கம்பெனி' படத்தில் நடித்துள்ளார். வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஒரு தாதாவின் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், இப்படம் வரும் நவ.14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி