மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் வாகனம் முன் நடனமாடிய மூதாட்டி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து, CM விஜய் இன்று (அக்.2) மேற்கொண்டுவரும் ரோடு ஷோ பிரச்சாரத்தின் போது, கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரச்சார வாகனத்தின் முன்னே திரண்ட கூட்டத்திற்கு நடுவே, மூதாட்டி ஒருவர் உற்சாக மிகுதியால் நடனமாடி CM விஜய்யின் கவனத்தை ஈர்த்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பிரச்சார களத்தில் கூடியிருந்த தொண்டர்களிடையேயும் பார்வையாளர்களிடையேயும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

நன்றி:தந்தி

தொடர்புடைய செய்தி

✕
✕