புதுமணத் தம்பதிகளுக்கு ரூ.2,50,000 ஊக்கத்தொகை

டாக்டர். அம்பேத்கர் அறக்கட்டளை திருமணத் திட்டத்தின் மூலம் புதுமணத் தம்பதிகளுக்கு மத்திய அரசு ரூ.2,50,000 ஊக்கத்தொகையாக வழங்குகிறது. இந்த தொகை தம்பதிகளுக்கு இரண்டு தவணைகளாக வழங்கப்படும். ஆனால், கலப்பு திருமணம் செய்தவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். திருமணம் செய்துகொள்ளும் தரப்பினரில் ஒருவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் வேறு சாதியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் விவரம் அறிய https://ambedkarfoundation.nic.in/icms.html என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

தொடர்புடைய செய்தி