கல்லூரி மாணவர்கள், அலுவலக பணியாளர்களுக்கான ஏற்ற ஸ்கூட்டர்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 'விடா' பிராண்ட், தினமும் பயணப்படுபவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 'VX2 GO' என்ற சிக்கனமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. இதில் வழங்கப்பட்டுள்ள 'பேட்டரி ஆஸ் எ சர்வீஸ்' (BaaS) முறையின் காரணமாக இதன் ஆரம்பக்கட்ட கொள்முதல் விலை மிகவும் குறைவாக உள்ளது. சந்தையில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.44,990 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், குறைந்த பட்ஜெட்டில் மின்சார வாகனம் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

தொடர்புடைய செய்தி

✕
✕