அதிமுகவில் இணைந்த ஒரே நாளில் மீண்டும் திமுகவில் இணைந்த நிர்வாகி

கொங்கு மண்டலத்தில் திமுக–அதிமுக இடையே நிர்வாகிகளை இழுக்கும் போட்டி தீவிரமாகியுள்ளது. குறிப்பாக கரூரில் விவகாரம் அனல் பறக்கிறது. கடந்த 8ம் தேதி திமுக மாவட்ட நிர்வாகியும், முன்னாள் கவுன்சிலருமான பசுவை கி.வடிவேல், எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஒரே நாளில் மனம் மாறிய அவர், இன்று செந்தில் பாலாஜி முன்னிலையில் மீண்டும் திமுகவில் ஐக்கியமானது பேசுபொருளாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி