“வெற்றி என்ற பெயரை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை”.. சீமான் விமர்சனம்

தவெக அரசின் நிதிநிலை அறிக்கையை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். “மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வமான திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையை குறைக்கும் மாற்றுப்பொருளாதார நடவடிக்கைகளோ பட்ஜெட்டில் இடம்பெறவில்லை” என குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘வெற்றி’ என்ற பெயரை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கையாக தவெக அரசின் நிதிநிலை அறிக்கை இருப்பதாக சீமான் தனது எக்ஸ் தள பதிவில் விமர்சித்துள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி