“அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்”.. திருமா

மேகேதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “மேகேதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்லையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி