தவெக போராட்டத்தில் கைக்குழந்தையுடன் வந்த நிர்வாகி

தமிழகத்தில், SIR-க்கு எதிராக தவெக நேற்று (நவ.16) தமிழக முழுவதும் போராட்டம் நடத்தியது. அரியலூர் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில், பெண் நிர்வாகி ஒருவர் தனது கைக்குழந்தையுடன் போராட்டத்தில் கலந்துகொண்டார். முன்னதாக, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்த நிலையில், இனி தவெக கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என மேலிடம் ஸ்ட்ரிக்ட்டாக கூறியது. இருந்தபோதிலும் பலரும் குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி