18 வருட கனவு.. யார் வென்றாலும் வரலாறு தான்

ஐபிஎல் பைனலில் பஞ்சாப், RCB அணிகள் மோதவுள்ளன. கடந்த 2009, 2011, 2016 என மூன்று முறை பைனலுக்கு வந்தாலும், RCB அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. பஞ்சாப்பும் 2014-ல் பைனலுக்கு வந்தாலும் KKR அணியிடம் வீழ்ந்தது. 18 ஆண்டுகளாக கோப்பையை வெல்லும் கனவில் இருக்கும் 2 அணிகளில் ஒன்று நாளை கோப்பையை வென்றுவிடும். மற்றொரு அணி மேலும் ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி