பொங்கல் நாளில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் அமமுக நிர்வாகி

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களும் மீண்டும் அதிமுக இணைந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஜன.15), அமமுக மாநில அமைப்பு செயலாளர் மாதவரம் தட்சிணாமூர்த்தி, இபிஎஸ் முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி