படப்பிடிப்பின்போது வழுக்கி விழுந்த அமிதாப் பச்சன்

'கான் பனேகா குரோர்பதி' (Kaun Banega Crorepati) நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது, ​​அதன் தொகுப்பாளரான 'பிக் பி' அமிதாப் பச்சன் எதிர்பாராத விபத்தைச் சந்தித்துள்ளார். இந்தக் காயத்தின் காரணமாக அமிதாப் பச்சனால் நிற்க முடியவில்லை. 'கேபிசி 18' (KBC 18) நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், தனது உடல்நிலை குறித்த தகவலை அவரே தெரிவித்துள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕