டெல்லி வெடி விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் அமித்ஷா விசாரணை

டெல்லி போலீஸ் கமிஷனரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு டெல்லி வெடி விபத்து சம்பந்தமான விஷயங்களை விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டை வெடி விபத்தில் தீவிரவாத சம்பவம் அல்லது தீவிரவாத காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதையும் மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் கேட்டறிந்திருக்கிறார். மேலும், பிரதமர் மோடியும் அமித் ஷாவிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி