பாஜக உயர்மட்ட குழுவினருடன் அமித்ஷா ஆலோசனை

மதுரையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 8) பாஜக உயர்மட்ட குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையில், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, ராம ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். மேலும், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி