அண்ணாமலை சந்திக்க அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை?

அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜகவில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீதான அதிருப்தியை மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் நேரில் விளக்க அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இருப்பினும், அவரை சந்திப்பதற்கு அமித் ஷா இதுவரை நேரம் ஒதுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி