'அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து வேண்டும்' - அடம்பிடிக்கும் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து அண்டை நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார். கிரீன்லாந்தில் அதிக அளவில் கனிம வளங்கள் இருப்பதால், சீனாவுக்கு போட்டியாக அந்தப் பகுதி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து அவசியம் என கூறி, டென்மார்க்கிடம் இருந்து அதை வாங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி