எங்களை மோசமாக பயன்படுத்திய அமெரிக்கா - பாகிஸ்தான்

அமெரிக்காவுடனான உறவு குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது நாட்டை அமெரிக்கா "டாய்லெட் காகிதத்தை விட மோசமாக" பயன்படுத்திவிட்டு, தேவை முடிந்ததும் தூக்கி எறிந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு இக்கட்டான காலங்களில் பாகிஸ்தானின் உதவியை பெற்றுக்கொண்ட அமெரிக்கா, தங்களை கண்டுகொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி