உயர் தர கச்சா எண்ணெய் வணிகத்தை தொடங்கிய அமெரிக்கா

வெனிசூவெலா நாட்டின் இடைக்கால அரசானது 50 மில்லியன் பேரல் உயர் தர கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு அனுப்பும் என டிரம்ப் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சந்தை விலையிலேயே இந்த வணிகம் நடைபெறும் எனவும் இது இரு நாடுகளுக்கும் பயனைத் தரும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து எண்ணெய் நிறுவன முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி