"உலகிலேயே சக்திவாய்ந்த ராணுவம் அமெரிக்காவிடம் உள்ளது".. டிரம்ப்

அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட முரண்டு பிடித்துவரும் ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும்  தாக்குதல் நடத்தி வருகின்றன. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், "ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் வேகமாக வளர்கிறது. பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. விட்டால் அமெரிக்காவுக்கே வரக்கூடிய அளவுக்கு ஏவுகணையை உருவாக்கியிருப்பார்கள். ஒபாமா கொண்டுவந்த ஈரான் அணு ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளேன். ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் பெருமை அடைகிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி