ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் 3 கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. புஷேர் நகரில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தளம் சேதமடைந்ததாகவும், அணுமின் நிலையம் அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு துறைமுக நகரமான சபாஹாரிலும் தாக்குதல் நடந்ததால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி