அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம்.. விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 2026-2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பங்கள் 05.05.2026 முதல் 05.06.2026 வரை ஆன்லைனில் மட்டுமே ஏற்கப்படும். சேர்க்கை கடிதம், சாதி, வருமானச் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், ஆதார், கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. கூடுதல் விவரங்களுக்கு www.tnadw.tn.gov.in மற்றும் 1800-599-7638 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி