ஜியோ Special Offer-ல் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்

ஜியோ ரூ.999 ரீசார்ஜ் திட்டத்தில் 98 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் 4ஜி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் சலுகைகள் கிடைக்கிறது. இப்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜியோ Special Offer கீழ் டிஜிட்டல் கோல்டு, ஜியோஹோம், ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் ஆகிய சலுகைகள் கூடுதலாக கிடைக்கின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕