* நுரையீரல், மூச்சுக்குழாயை வலுப்படுத்த முடியும்
* ரத்த அழுத்தத்தினை சீராக பராமரிக்க உதவும்
* இதயத்தின் தமனிகள் சுருங்கி விரிவதால் ரத்த அழுத்தம் சீராகும்
* நோயெதிர்ப்பு சக்தி வலுப்படும்
* உடல் எடை கட்டுக்குள் இருக்கும்
* உடலுக்கு வலிமை கிடைக்கும்
* எலும்பின் அடர்த்தி உண்டாகும்
* இடுப்பு, முழங்காலில் வலிமை கிடைக்கும்